Songமுன் அந்தி( Mun Andhi )
Film Nameஏழாம் அறிவு(7 Aum Arivu )
கண்ணே உன் கால் கொலுசில் மணியாக மாட்டேனா? மஞ்சத்தில் உறங்கும் போது சிணுங்க மாட்டேனா?
" காலை எழுந்ததும் என் கண்கள் முதலில் தேடி பிடிப்பது உந்தன் முகமே "
" விழி பட்ட இடம் இன்று உளி பட்ட சிலையாக இதுதானோ காதல் என்றரிந்தேனடி "