Tamil Love Scenes // All Actors & Actoress Love Song Collections

Song - செவத்த புள்ள (Sevatha Pulla)

 

Tamil Love Song Lyrics Images

செவத்த புள்ள மனசுக்குள்ள
நானும் இருப்பேனா.

அடி ஏன்டி புள்ள உன்ன நெனச்சா
உறங்க நெனப்பேனா.

ஹே கண்டாங்கி சேலை
காத்துல பறந்தா.

மூச்ச மறக்குது மனச
பறிக்குது.

உதட்டோர மிச்சதுல
என் மனச கொடுத்தேன்டி.

உன் உதட்டோர மிச்சதுல
என் மனச கொடுத்தேன்டி
என் உசுரும் கொடுத்தேன்டி.

செவத்த புள்ள மனசுக்குள்ள
நானும் இருப்பேனா.

அடி ஏன்டி புள்ள உன்ன நெனச்சா
உறங்க நெனப்பேனா.

நெஞ்ச தொட்டு
போறவளே உன்னோடு
நானும் வாரேன் ஏய்.

நெஞ்ச திட்டி போறவளே
உன்னோடு நானும் வாரேன்.

அடியே உன்னை நினைச்சே
இந்த ஜென்மம் முழுசும் நான் கிடப்பேன்.

துணையா நீயும் நடந்தா
ஏழு உலகம் கூட நான் கடப்பேன்.

அடி முன்னால போனா நான்
பின்னால வாரேன்.

அடி முன்னால போனா
நான் பின்னால வாரேன்.

அடி கண்ணம்மா நீ சொல்லுமா
இந்த மனம் தான் உன் உலகமுன்னு.

ஹே கண்டாங்கி சேலை
காத்துல பறந்தா.

மூச்ச மறக்குது மனச
பறிக்குது.

ஹே கண்டாங்கி சேலை
காத்துல பறந்தா.

மூச்ச மறக்குது மனச
பறிக்குது.

உதட்டோர மிச்சதுல
என் மனச கொடுத்தேன்டி.

உன் உதட்டோர மிச்சதுல
என் மனச கொடுத்தேன்டி
என் உசுரும் கொடுத்தேன்டி.

செவத்த புள்ள மனசுக்குள்ள
நானும் இருப்பேனா.

அடி ஏன்டி புள்ள உன்ன நெனச்சா
உறங்க நெனப்பேனா.

ஹே கண்டாங்கி சேலை காத்துல பறந்தா
மூச்ச மறக்குது மனச பறிக்குது.

கண்டாங்கி சேலை காத்துல பறந்தா
மூச்ச மறக்குது மனச பறிக்குது.

உதட்டோர மிச்சதுல என் மனச
கொடுத்தேன்டி.

உன் உதட்டோர மிச்சதுல
என் மனச கொடுத்தேன்டி
என் உசுரும் கொடுத்தேன்டி.

செவத்த புள்ள மனசுக்குள்ள
நானும் இருப்பேனா.

அடி ஏன்டி புள்ள உன்ன நெனச்சா
உறங்க நெனப்பேனா.

Sevatha pulla manasukulla
Naalum iruppen naan.

Adi endi pulla unna ninacha
Uranga nenappen naan.

Hey kandaangi sela
Kaathula parantha
Moochu marakkuthu
Manasa parikkudhu.

Hey kandaangi sela
Kaathula parantha
Moochu marakkuthu
Manasa parikkudhu

Udhattora michathula en manasa koduthendi
Un udhattora michathula en manasa koduthendi
En usura koduthendi.

Sevatha pulla manasukulla naalum iruppen naan
Adi endi pulla unna ninacha uranga nenappenaan.

Nenja thottu poravale unnodu naanum vaaren
Nenja thittu poravale unnodu naanum vaaren.

Adiye unnai nenache
Intha jenmam mulusum naan kedappen.

Thunaiya neeum nadantha
Ezhu ulagam kooda naan kadappen.

Adi munnala pona naan pinnadi vaaren
Adi munnala pona naan pinnaala vaaren.

Adi kannamma nee sollumma
Indha maman un ulagamunu.

Hey kandaangi sela
Kaathula parantha
Moochu marakkuthu
Manasa parikkudhu.

Hey kandaangi sela
Kaathula parantha
Moochu marakkuthu
Manasa parikkudhu.

Udhattora michathula
Manasa koduthendi.

Un udhattora michathula
Manasa koduthendi
En usura koduthendi.

Sevatha pulla manasukulla
Naalum iruppen naan.

Adi endi pulla unna ninacha
Uranga nenappenaan,

Hey kandaangi sela
Kaathula parantha
Moochu marakkuthu
Manasa parikkudhu.

Hey kandaangi sela
Kaathula parantha
Moochu marakkuthu
Manasa parikkudhu.

Udhattora michathula
En manasa koduthendi.

Un udhattora michathula
En manasa koduthendi
En usura koduthendi.

Sevatha pulla manasukulla
Naalum iruppen naan.

Adi endi pulla unna ninacha
Uranga nenappenaan.