Tamil Love Scenes // Silambarasan Love Song Collections

Song - என் ரகசிய கனவுகள் (En Ragasiya Kanavukal )

 

Tamil Love Song Lyrics Images

என்  ரகசிய  கனவுகள்  ரசிக்கிற  வகையினில் 
ரகளைகள்  செய்பவனா ?
என்  அழகிய  நினைவினில்  அடிக்கடி  நுழைந்தொரு 
அழும்புகள்  செய்பவனா ?
மழை போலே  வருவானா ?
மடி  மேலே  விழுவானா ?
மலர்  போலே  தொடுவானா  ? தொடுவானா ?
இவன்  தானா ? இவன்  தானா ?
இவனோடு  இணைவேன ? (2)

(என்  ரகசிய ...)

ஒரு  முறை  பார்கையில்  பனியென  உருகினேன் 
மறுமுறை  பார்கையில்  தீயிலே  வேகிறேன் 
கண்களால்  நெஞ்சிலே  காயங்கள்  செய்கிறாய் 
மோகத்தின்  பஞ்சினால்  ஒத்தடம்  வைக்கிறாய்   
இமைக்கும்  பொழுதில்  இதயம்  தொலைத்தேன் 
எனக்குள்  விழுந்தேன்  உனக்குள்  எழுந்தேன் 
காதல்  நீரிலே  மூழ்கி  போகிறேன் 
கையை  நீட்ட  வா  கரையில்  சேர்க்க  வா ...
இவன்  தானா ? இவன்   தானா ?
இவனோடு  இணைவேனா  ? 

என்  ரகசிய  கனவுகள்  ரசிக்கிற  வகையினில் 
ரகளைகள்  செய்பவள ?
என்  ரகசிய  கனவுகள்  ரசிக்கிற  வகையினில் 
ரகளைகள்  செய்பவனா ? செய்பவனா ?

தூரத்தில்  நின்றென்னை  ரசிப்பது  போதுமா ?
தூரத்து  வெண்ணிலா  தாகங்கள்  தீர்க்குமா ?
வெட்கத்தை  வீசியே  வா  என  சொல்கிறாய் 
பக்கத்தில்  வந்ததும்  பத்தியம்  என்கிறாய் 
அணைப்பாய்   என  நான்  தவியாய்  தவித்தேன் 
இருந்தும்  வெளியே  பொய்யாய்  முறைத்தேன் 
கன்ன  குழிகள்  தான்  காதல்  தேசமா ?
ஈர  முத்தம்  தான்  இன்ப  தீர்த்தம ?
இவள்  தானா ? இவள்  தானா ?
இவளோடு  இணைவேனா    ?

(என்  ரகசிய ...)

en ragasiya kanavugaL rasikkiRa vagaiyinil 
ragaLaigaL seibavana ? 
en azhagiya ninaivinil adikkadi nuzhaindhoru 
azhumbugaL seibavana ? 
mazhai pOlae varuvAnA ? 
madi mElae vizhuvAnA? 
malar pOlae thoduvAnA ? thoduvaana? 
ivandhAnA? ivandhAnA? 
ivanOdu iNaivEnA? 

(en) 

oru muRai pArkayil paniyena uruginEn 
maRumuRai pArkayil theeyilae vEgiREn 
kaNgaLAl nenjilae kAyangaL seigiRAi 
mOhathin panjinAl othadam vaikiRAi 
imaikkum pozhudhil idhayam tholaithEn 
enakkuL vizhundhEn unakkuL ezhundhEn 
kAdhal neerilae moozhgi pOgiREn 
kaiyai neettavA karaiyil sErka vA 
ivandhAnA? ivandhAnA? 
ivanOdu iNaivEnA? 

(en) 

dhoorathil ninRrennai rasipadhu pOdhuma ? 
dhoorathu veNNila dAgangaL theerkuma ? 
vetkathai veesiyae vA ena solgiRAi 
pakkathil vanthadhum pathiyam engiRAi 
aNaipAi ena nAn thaviyAi thavithEn 
irundhum veLiyae poiyAi muRaithEn 
kanna kuzhigaL dhAn kAdhal dEsamA ? 
eera muthamdhAn inba theerthamA? 
ivaLdhAnA? ivaLdhAnA? 
ivaLOdu iNaivEnA? 

(en)