Tamil Love Scenes // Prasanth Love Song Collections
Song - துரியோதனா ( Dhuruyodana)
Tags:
Songs Details :
Film Name | Music by |
---|---|
சாக்லேட் (Chocolate) | தேவா ( Deva) |
துரியோதனா துரியோதனா நீ காயை உருட்ட வாடா
துச்சாதனா துச்சாதனா நீ துயிலை உரிக்க வாடா
நான் ஜெயிச்சா நீ அடிமை நீ ஜெயிச்சா நான் அடிமை
சூதாட வாடா சொக்காத சூரா
ஏதேதோ ஏக்கம் ஏய் ஏன் ரொம்ப நாளா
வாடா வாடா நான் வாழ வாழ்த்த வாடா
வாடா வாடா என்னை ஜெயிச்சுக்கொண்டு பேடா
நதியில குளித்த காத்து பின்பு நடந்தது நம்மைப்பார்த்து
கைத்தட்டி அழைச்சது அல்லி தன்னை கற்பழி என்று சொல்லி
வா வா என்று பூவா சொல்லும்?
சொல்ல சொன்னது வயசுதான்
ஏய் உன்னைச் சொல்லி குத்தம் இல்லை
உசுப்புது உன்னை மனசதான்
அம்மாடி நீதான் அக்கால சகுனி
அன்னாடம் என்னை லேசாக கவனி
ஆத்தாடி என்ன பொல்லாத ஆசை
ஏய் ஏய் ஆசைக்கு ஏது ஒழுங்கான பாஷை
ஓ… வாடா வாடா என் மொத்த மூச்சு வாடா
வாடா வாடா என்னை வென்றுக்கொண்டு போடா
ஏய் துரியோதனா துரியோதனா…
நான் காயை உருட்ட வந்தேன்
ஏய் துச்சாதனா துச்சாதனா…
நான் துயிலை உரிக்க வந்தேன்
மேற்கினில் சூரியன் சாஞ்சால் அத மெத்தை என்றாடும் இருவர்
சரியா தப்பா சொல்ல அந்த மன்மதன் தான்டி நடுவர்
இருவர் தோற்க சரிசமமாக ஜோராக நடந்திடும் சூதுதான்
எம்மா நீதான் விடியும் வரையும் ஆடைக்கு கொடுக்கணும் லீவுதான்
உண்டான மோகம் உன் தோளை பார்தா
உள்ளாசை கூடும் உன்கிட்ட தோத்தா
ஏய் நான் என்ன சொல்ல நான் நானாக இல்லை
உன் தலையாணை மெல்ல சுகமான தொல்லை
வாடா வாடா நீ வேணும் வேணும் வாடா
வாடா வாடா என்னை வாரிக்கொண்டு போடா
Dhuriyothanaa thuriyothanaa
nee kaayai urutta vaadaa
thuchaathanaa thuchaanaa nee thuyilai urikka vaadaa
Naan jeyichaa nee adimai nee jeyichaa naan adimai
soothaada vaadaa sokkaadha sooraa
yedhedho yekkam yei yen romba naalaa
vaadaa vaadaa naan vaazha vaazhtha vaadaa
vaadaa vaadaa ennai jeyichu kondu poadaa
Nadhiyila kulitha kaathu pinbu nadandhadhu nammai paarthu
kai thatti azhaichadhu alli thannai karpazhi endru solli
Vaa vaa endru poovaa sollum? Solla sonnadhu vayasuthaan
Yei unnai solli kuththam illai
usuppudhu unnai manasuthaan
Ammaadi neethaan akkaala saguni
annaadam ennai lesaaga gavani
Aathaadi ennna pollaadha aasai
yei yei aasaikku yedhu ozhungaana paashai
O… vaadaa vaadaa en moththa moochu vaadaa
vaadaa vaadaa ennai vendru kondu poadaa
Yei thuriyothanaa thuriyothanaa…
Naan kaayai urutta vandhen
Yei thuchaadhanaa thuchaadhanaa…
Naan thuyilai urikka vandhen
Merkinil sooriyan saanjaal adha meththai endraadum iruvar
sariyaa thappa solla andha manmadhan thaandi naduvar
Iruvar thoarka sarisamamaaga joraaga nadandhidum soodhuthaan
Emmaa neethaan vidiyum varaiyum
aadaikku kodukkanum leavuthaan
Undaada moagam un thoalai paarthaa
ullaasai koodum ungitta thoathaa
Yei naan enna solla naan naanaaga illai
un thalayanai mella pudhu sugamaana thollai
Vaadaa vaadaa nee venum venum vaadaa
vaadaa vaadaa ennai vaari kondu poadaa