Tamil Love Scenes // Ajith Kumar Love Song Collections

Song - நீதானா நீதானா (Neethane)
On: February 05, 1999   |  |   Singer : Hariharan, Sujatha   |   Lyrics :
Tags:
Songs Details :
Film NameMusic by
உன்னைத்தேடி (Unnai Thedi)தேவா ( Deva)

 

Tamil Love Song Lyrics Images

ஆண் :
நீதானா ? நீதானா ? என் அன்பே நீதானா ?
நான் தானா ? பார்த்தேனா ? என் கண்ணில் நீதானா ?

நீதானா ? நீதானா ? என் அன்பே நீதானா ?
நான் தானா ? பார்த்தேனா ? என் கண்ணில் நீதானா ?

என் வாசலில் வந்தது நீதானா ?
என்னை திருடிச் சென்றது நீதானா ?

பெண் :
என் மனதை திறந்தது நீதானா ?
என் காதல் கவிதை நீதானா ?

ஆண் :
என் உயிரை தொட்டது நீ தானா ?
நானே நீதானா ?

பெண் :
நீதானா ? நீதானா ? என் அன்பே நீதானா ?
நான் தானா ? பார்த்தேனா ? என் கண்ணில் நீதானா ?

~~@@~~ பின்னிசை ~~@@~~

ஆண் :
என்னில் இருப்பது நீதானா ?
என் நெஞ்சில் மிதப்பது நீதானா ?

என்னை அள்ளிக் குடிப்பது நீதானா ?
நீதானா ? நீதானா ?

பெண் :
வெட்கம் தந்தது நீதானா ?
என் கன்னச் சிவப்பிலே நீதானா ?

என் உதட்டில் இனிப்பதும் நீதானா ?
நீதானா ? நீதானா ?

ஆண் :
என் காதல் ஹைக்கூ நீதானா ?

பெண் :
அட என்னைப் படித்தது நீதானா ?

ஆண் :
நான் கவிதை எழுத கற்றுத் தந்த 
தேவதை நீதானா ?

பெண் :
நீதானா ? நீதானா ? என் அன்பே நீதானா ?

ஆண் :
நான் தானா ? பார்த்தேனா ? என் கண்ணில் நீதானா ?

~~@@~~ பின்னிசை ~~@@~~

பெண் :
குளிரை விரட்டும் தீ நீதானா ?
என் தீயை அணைக்கும் நீர் நீதானா ?

என் உயிரில் நீந்துவதும் நீதானா ?
நீதானா ? நீதானா ?

ஆண் :
நிலவின் நிழலும் அடி நீதானா ?
கண் சிமிட்டும் சிலையும் அடி நீதானா ?

என் சிரிக்கும் மலரும் அடி நீதானா ?
நீதானா ? நீதானா ?

பெண் :
என் சேலை நுனியில் நீதானா ?

ஆண் :
புது தூண்டில் போட்டது நீதானா ?

பெண் :
என்னை பயித்தியம் போல தனியே சிரிக்க 
வைத்ததும் நீதானா ?

ஆண் :
நீதானா ? நீதானா ? என் அன்பே நீதானா ?

பெண் :
நான் தானா ? பார்த்தேனா ? என் கண்ணில் நீதானா ?

ஆண் :
என் வாசலில் வந்தது நீதானா ?
என்னை திருடிச் சென்றது நீதானா ?

பெண் :
என் மனதை திறந்தது நீதானா ?
என் காதல் கவிதை நீதானா ?

ஆண் :
என் உயிரை தொட்டது நீ தானா ?
நானே நீதானா 

Neethaanaa neethaana
en anbae neethaanaa
naanthaanaa paarthaena
en kannil neethaanaa(2)

en vaasal vandhadhu neethaana
enai thirudi sendradhu neethaana
en manadhai thindradhu neethaana
en kadhal kavidhai neethaana
en uyirai thottadhu neethaana
naane neethaanaa.

Neethaanaa neethaana
en anbae neethaanaa
naanthaanaa paarthaena
en kannil neethaanaa

ennil iruppadhu neethaana
en nenjil midhapathu neethaana
enai alli kudippathu neethaana
neeethaana neethaanaa

vetkam thanthadhu neethaana
en kanna sivappile neethaana
en udhattil inippadhum neethaana
neethaana neethaanaa

en kadhal haikoo neethaana
ada ennai padithadhu neethaana
naan kavidhai ezhutha
katru thandha
dhevathai neethaanaa

Neethaanaa neethaana
en anbae neethaanaa
naanthaanaa paarthaena
en kannil neethaanaa

kulirai virattum thee neethaana
theeyai anaikkum neer neethaana
en uyiril neendhuvadhum neethaana
neethaanaa neethaanaa

nilavin nizhazhumadi neethaana
kan simittum silaiyumadi neethaana
en sirikkum malarum adi neethaana
neethaanaa neethaanaa

en selai nuniyil neethaanaa
oru thoondil pottadhu neethaana
enai paithiyam pola thaniye
sirikka vaithathum neethaanaa

Neethaanaa neethaana
en anbae neethaanaa
naanthaanaa paarthaena
en kannil neethaanaa

en vaasal vandhadhu neethaana
enai thirudi sendradhu neethaana
en manadhai thindradhu neethaana
en kadhal kavidhai neethaana
en uyirai thottadhu neethaana
naane neethaanaa.